பொய்கைநல்லூர் (வடக்கு பொய்கைநல்லூர் / பொய்யூர்)

Poigainallur (Vadakku Poigainallur / Poiyur)

 
இறைவர் திருப்பெயர்		: நந்திநாதேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தரநாயகி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: நந்தி, மாகாளர், சித்தர்கள் பலர். 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - புலிவலம் புத்தூர் (6-70-11). 

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் பொய்யூர் என்று வழங்குகின்றது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • இவ்வூர் வடக்குப் பொய்கை நல்லூர், தெற்குப் பொய்கை நல்லூர் என இரண்டாகவுள்ளது.

  • இதில் வடக்குப் பொய்கை நல்லூரே வைப்புத் தலமாகும்.

  • சித்தர்கள் பலரும் வழிபட்டு முக்திபெற்றதால் இத்தலம் 'சித்தாச்சிரம்' எனப் போற்றப்படுகிறது.

  • நந்தி, மாகாளர் பூசித்த தலம்.

  • கோரக்க சித்தருக்கு இறைவன் காட்சி தந்த விழா ஐப்பதி பரணியில் நடைபெறுகிறது.

  • கோரக்க சித்தரின் ஜீவ சமாதிக் கோயிலில் சமாதிக்கு நித்திய வழிபாடுகள் நடைபெறுகின்றன. சாதுக்கள் பலர் தங்கியுள்ளனர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து - ஈச்சங்குப்பம் - அக்கரப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலையில் வடக்குப் பொய்கை நல்லூர் உள்ளது.

< PREV <
பொதியின்மலை
Table of Contents > NEXT >
பொன்னூர் நாட்டுப் பொன்னூர்