பிரம்பில் (பெரம்பூர்)

Pirambil (Perambur)

 
இறைவர் திருப்பெயர்		: அக்னீசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		: திரிபுரசுந்தரி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - மண்ணிப் படிக்கரை (6-70-6). 

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் பெரம்பூர் என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • மற்றொரு கோயில் - இவ்வூரில் சிறிது தூரம் சென்றால் சாலையோரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. பழமையான சற்றுப் பெரிய கோயில். மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் தனித்தனிச் சந்நிதியாகச் சிவலிங்க மூர்த்தியும் அம்பாளும் எழுந்தருளியுள்ளனர். சுவாமி - பிரமபுரீசுவரர், அம்பாள் - ஆனந்த வல்லி. இஃதே வைப்புத் தலமாகச் சொல்லப்பட்டுள்ளது.

  • அடுத்து பிரமபுரீசுவரர், ஆனந்தவல்லி மூலத்திரு மேனிகளின் சந்நிதிகள் உள்ளன.

  • வாயிலின் முன்புறம் அகத்தியர் தரிசனம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - பொறையாறு சாலையில் (வழி மங்கநல்லூர்) - பெரம்பூர் உள்ளது. (மங்கநல்லூரிலிருந்து கிழக்கில் 6 கி. மீ. தொலைவு.)

< PREV <
பிடவூர்
Table of Contents > NEXT >
புதுக்குடி