பெருந்துறை (வடக்கூர்)

Perundurai (Vadakkur)

 
இறைவர் திருப்பெயர்		: ஆதி கயிலாயநாதர். 
இறைவியார் திருப்பெயர்		: சிவகாமியம்மை. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கயிலாயமலை யெடுத்தான் (6-71-11). 

தல வரலாறு

  • திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோயிலை அடுத்துள்ள "வடக்கூர்" என்ற பகுதியில் உள்ள சிவாலயம். இது (ஆதி) கயிலாய நாதர் கோயில் என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • தட்சிணாமூர்த்தி அழகுடன் காட்சி தருகிறார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை, மதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, முதலிய இடங்களிலிருந்து நிரம்ப பேருந்து வசதியுள்ளது.

< PREV <
பூந்துறை
Table of Contents > NEXT >
பெருமூர்