பேராவூர்

(Peravur)

 
இறைவர் திருப்பெயர்		: ஆதித்தேச்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: ஞானாம்பாள். 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. ஆரூர்மூ லத்தானம் (6-70-2), 
					   2. பிறையூருஞ் சடைமுடியெம் (6-71-4). 

தல வரலாறு

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சிறப்புக்கள்

  • ஆதித்ய சோழன் கட்டிய கோயில்; கற்றளி. கோயிலின் பெயர் ஆதிச்தேச்சுரம் எனப்படும்.

  • மூலவர் - பெரிய சிவலிங்க திருமேனி; மூலவருடனே அம்பாள் திருமேனியும் உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
ஆடுதுறை - கோமல் சாலையில் நேரே சென்று வீரசோழன் ஆற்றங்கரை என்னுமிடத்தில் வலப்புறமாக பிரியும் சாலையில் சென்றால் பேராவூரை அடையலாம்.

< PREV <
பெரியூர்
Table of Contents > NEXT >
பொதியின்மலை