பாற்குளம்
(அரிச்சந்திரம்)

இறைவர் திருப்பெயர்		: 
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. கொடிமாட நீடெருவு (6-13-1), 

தல வரலாறு

  • சோழன் மாளிகை என்னும் ஊருக்குப் பக்கத்தில் இருப்பதால், இது 'சோழன் மாளிகை அரிச்சந்திரபுரம்' என்றழைக்கப்படுகிறது.

சிறப்புக்கள்

  • இஃது நாவுக்கரசர் பெருமான் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • அரிச்சந்திரபுரம் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் (சாலையின் மறுபுறத்தில்) சற்றுத் தொலைவில் உள்பகுதியில் ஒரு குளம் உள்ளது. அது "பாற்குளம்" எனப்படுகிறது. அங்குக் கோயில் ஏதுமில்லை. பாற்குளமும் ஒரு வைப்புத் தலமாகச் சொல்லப்படுகிறது. நாவுக்கரசு பெருமான் இப்பாற்குளத்தை "பழையாறும் பாற்குளமும்" என்று சிறப்பிக்கின்றார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணத்திலிருந்து பட்டீச்சரம் சாலையில் வந்தால், சோழன் மாளிகை என்னும் ஊருக்கு முன்னால் அரிச்சந்திரபுரம் உள்ளது.

< PREV <
பாவநாசம்
Table of Contents > NEXT >
பிடவூர்