பன்னூர்

(Pannur)

 
இறைவர் திருப்பெயர்		: ஆதிலிங்கேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: அகிலாண்டேஸ்வரி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - தென்னூர் கைம்மைத் (7-12-6). 

தல வரலாறு

  • தற்போது பண்ணூர் என்று வழங்குகிறது.

  • பழைய நூல் ஒன்றில் சுவாமி பெயர் - கைலாசநாதர், அம்பாள் பெயர் - திரிபுரசுந்தரி என்று குறிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக்கள்

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • மூலவர் பெரிய திருமேனி - மெய்சிலிர்க்கும் தரிசனம்.

  • கோயிலுக்குப் பக்கத்தில் சங்கிலி வீரன் சந்நிதியுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - கொல்லுமாங்குடி - காரைக்கால் சாலையில் பாவட்டக்குடி வந்து, அங்கிருந்து செல்லும் சாலையில் சென்று பன்னூரை அடையலாம்.

< PREV <
பழையாறை
Table of Contents > NEXT >
பாவநாசம்