பஞ்சாக்கை

(Panjakkai)

 
இறைவர் திருப்பெயர்		: பஞ்சாக்ஷரபுரீசுவரர், அக்னிசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - உஞ்சேனை மாகாளம் (6-70-8). 

தல வரலாறு

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

இறையன்பர்களின் கவனத்திற்கு

  • கோயில் முழுவதும் அழிந்து விட்டது. தருமையாதீனம் கொட்டகை வேய்ந்து சிவலிங்கத்தை எழுந்தருளச் செய்துள்ளார்கள்.

  • மூலவரைத் தவிர வேறு எதுவுமில்லை.

  • திருக்கடையூரிலிருந்து அர்ச்சகர் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் வந்து ஒருவேளை பூசை செய்துவிட்டுப் போகிறார். மார்கழி மாதத்தில் மட்டும் குருக்கள் தினந்தோறும் வந்து செல்கிறாராம்.

  • ஆண்டுக்கொரு முறை தருமையாதீனம் வந்து தரிசித்துச் செல்வதாக மக்கள் சொல்கின்றனர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - ஆக்கூர் முக்கூட்டு - வழியாகப் பொறையாறு செல்லும் சாலையில் திருக்கடவூருக்கு முன்பாக அன்னப்பன் பேட்டை என்று கேட்டு - அங்கிருந்து இடப்புறமாக சென்று அடையலாம்.

< PREV <
நெய்தல்வாயில்
Table of Contents > NEXT >
பரப்பள்ளி