நியமம் (நேமம்)

Niyamam (Nemam)

 
இறைவர் திருப்பெயர்		: ஐராவதேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: அலங்கார நாயகி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - பன்மலிந்த வெண்டலை (6-13-4). 

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் 'நேமம்' என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • ஞானசம்பந்தர் நெடுங்களம் வழிபட்டு, "நியமம்" வந்து தொழுது, திருக்காட்டுப்பள்ளி சென்றதாகப் பெரிய புராணத்தால் அறிகிறோம்.

  • சுவாமி - கருவறை அகழியமைப்புடையது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
(மேலைத்) திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தோகூர் சாலையில் 3 கி.மீ-ல் சாலையோரத்தில் "நேமம்" உள்ளது. (மேலைத் திருக்காட்டுப்பள்ளியை இங்குள்ளோர் திருக்காட்டுப்பள்ளி என்றே அழைக்கின்றனர்.)

< PREV <
நாலூர்
Table of Contents > NEXT >
நெடுவாயில்