நெய்தல்வாயில் - நெய்தவாசல்

Neidhalvayil - Neidhavasal

 
இறைவர் திருப்பெயர்		: முனிவாசகப் பெருமான். 
இறைவியார் திருப்பெயர்		: மதுரபாஷிணி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கடுவாயர் தமைநீக்கி (6-71-7). 

தல வரலாறு

  • இன்று நெய்த வாசல் என்று வழங்குகிறது.

  • "காவிரிப் பூம்பட்டினத்திற்கு அருகில் இருந்த நெய்தலங்கானல் இதுவாக இருக்கலாம். கடல் கொள்ளப்பட்டு எஞ்சிய இவ்வூர் 'நெய்தல் வாசல்' என்ற பெயருடன் உள்ளது" என்பதும் ஒரு கருத்தாக உள்ளது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • பழைய நூல் ஒன்றில் சுவாமியின் பெயர் கைலாச நாதர் என்றுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவெண்காட்டிலிருந்து (தேர்முக்கு உள்ள இடத்தில்) இடப்புறம் திரும்பி அச்சாலையில் 3 கி.மீ. சென்றால் நெய்த வாசலை அடையலாம்.

< PREV <
நெடுவாயில்
Table of Contents > NEXT >
பஞ்சாக்கை