நந்திகேச்சுரம் (நந்திமலை)

Nandhikechuram (Nandhi Hills)

 
இறைவர் திருப்பெயர்		: நந்தீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8). 
nandhi hills temple

தல வரலாறு

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சிறப்புக்கள்

  • நந்தி மலை (Nandhi Hills) மீதும் அதன் அடிவாரத்திலும் பழமையான சிவாலயங்கள் உள்ளன.

  • இம்மாநிலத்தில் வீர சைவ வழிபாட்டு முறை மிகவும் பிரசித்தமானது.

  • வீர சைவ மரவினர் நந்தி தேவருக்கே பெரிதும் ஏற்றம் தருவர். எனவே நந்தி மலையில் உள்ள சிவாலயமே நந்திகேச்சுரம் என்றாகலாம்.

குறிப்பு:-

  • சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரிக்கு அருகில் உள்ள வைப்புத்தலம் 'நந்திகேச்சுரம் - நந்திவனம்' தற்போது வழக்கில் "நந்திவரம்" எனப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : கர்நாடகா
மைசூரிலிருந்து நந்திமலைக்கு (Nandhi Hills) செல்லலாம்.

< PREV <
தோழூர்
Table of Contents > NEXT >
நல்லக்குடி