|
Home > Temples of India > vaippu sthalam
நல்லாற்றூர் - நல்லாவூர்
இறைவர் திருப்பெயர் : பசுபதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : சௌந்தர நாயகி.
தல மரம் :
தீர்த்தம் : ஈசான்ய தீர்த்தம்.
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - பிறையூருஞ் சடைமுடியெம் (6-71-4).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் தற்போது "நல்லாவூர்" என்று வழங்குகிறது.
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
சிறப்புக்கள்
- நடராசர் சபை உள்ளது.
- கோயிலுக்குப் பின்னால் ஈசான்ய தீர்த்தம் உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - கொல்லுமாங்குடிச் சாலையில் நல்லாவூர் பேருந்து நிறுத்தம் என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரியும் சாலையில்
வந்து, பாலம் கடந்து, நல்லாவூர் ஊருக்குள் வந்து கோயிலை அடையலாம்.
|