மூலனூர்

(Moolanur)

 
இறைவர் திருப்பெயர்		: சோழீசுவரர். 
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தர்யநாயகி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - மூல னூர்முத லாயமுக் (7-12-3). 

தல வரலாறு

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சிறப்புக்கள்

  • முன் மண்டபம் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

  • பிராகாரத்தில் சூரியன், மூல விநாயகர், வள்ளி தெய்வயானையுடன் மயில் வாகனராக சுப்பிரமணியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

  • கால பைரவர் சந்நிதி உள்ளது. நடராச சபை உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கரூர் - தாராபுரம் / பழனிச் சாலையில் சென்றால், சின்ன தாராபுரம், கன்னிவாடி ஆகியவற்றை அடுத்து மூலனூரை அடையலாம். கரூரிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும், தாராபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் மூலனூர் உள்ளது.

< PREV <
முழையூர்
Table of Contents > NEXT >
மூவலூர்