மணற்கால் - மணக்கால்

Manarkaal - Manakkaal

 
இறைவர் திருப்பெயர்		: அகத்தீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தரநாயகி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நல்லூரே நன்றாக (6-25-10).

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் மணக்கால் என்றழைக்கப்படுகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • கற்கோயில்; மேற்கு நோக்கிய சிறிய கோயில்.

  • மூலவர் - நீண்டுயர்ந்த பாணம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - கும்பகோணம் பாதையில் 8 கி. மீ. தொலைவில், சாலையில் மணக்கால் பெயர்ப்பலகையுள்ளது. அதன் வழியில் சென்றால் முதலிலேயே கோயில் உள்ளது.

< PREV <
மகனூர்
Table of Contents > NEXT >
மணிக்கிராமம்