மாகுடி - மாமாகுடி

Makudi - Mamakudi

 
இறைவர் திருப்பெயர்		: சிவலோகநாதர். 
இறைவியார் திருப்பெயர்		: சிவகாமசுந்தரி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3). 

தல வரலாறு

  • இன்று மாமாகுடி என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • இங்கு திருஞான சம்பந்தர் திருமேனி உள்ளது.

  • நடராச பெருமானின் விரிசடையில் கங்கையும், நாகமும் அமைந்திருப்பது அழகாகவுள்ளது. பெருமான் நின்றாடும் பீடத்தில் வாத்தியம் வாசிப்பது போலவும், தாளம் போடுவது போலவும் செப்பு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சீகாழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் ஆக்கூர் முக்கூட்டை (ஆக்கூர் கூட்ரோடு) அடைந்து - அங்கிருந்து சின்னங்குடி செல்லும் சாலையில் சென்று - 'கிடங்கல்' என்னும் இடத்தில், மாமாகுடிக்கு செல்லும் சாலையில் சென்று, கோயிலையடையலாம்.

< PREV <
உஞ்சைமாகாளம்

(OR)
மாகாளம்
Table of Contents > NEXT >
மாட்டூர் - (சேவூர்)

(OR)
மாட்டூர் - (மாத்தூர்)