மாகாளம் - ஆனை மாகாளம்

Makalam - Anai Makalam

 
இறைவர் திருப்பெயர்		: மகா காளேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: மங்கள நாயகி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - மறைக்காட்டார் வலிவலத்தார் (6-51-7) 
				  சுந்தரர் - காட்டூர்க் கடலே (7-47-1). 

தல வரலாறு

  • இன்று ஆனைமாகாளம் என்று வழங்குகிறது.

  • சிவபெருமானைப் பூசிக்க முருகப் பெருமான் கீழ் வேளூரில் எழுந்தருளியபோது, காவலின் பொருட்டு யானை மீது ஏறி வந்த மகாகாளியால் பூஜிக்கப்பட்ட தலம்.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கீழ்வேளூர் (கீவளூர்) வந்து பிரதான சாலையில் விசாரித்து 'வடகரை' சாலையில் சிறிது தூரம் சென்றால் ஊரையடையலாம் - 'வெட்டாற்றை'க் கடந்தால் மறுகரையில் கோயில் உள்ளது.

< PREV <
மந்தாரம்
Table of Contents > NEXT >
மாகுடி