|
Home > Temples of India > vaippu sthalam
குத்தங்குடி - கொத்தங்குடி
இறைவர் திருப்பெயர் : கோடீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : பிருகந்நாயகி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - குத்தங் குடிவே திகுடி (2-39-10).
தல வரலாறு
- குத்தன் = எருது வாகனன் (சிவன்) எனப்பொருள்படுவதால் இவ்வூர் குத்தன்குடி எனப்பட்டது.
- தற்போது கொத்தங்குடி என்று வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- திருவாதிரை, பங்குனி உத்திரம் முதலிய விழாக்களும் உற்சவங்களும் முறையாக நடைபெறுகின்றன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - காரைக்கால் சாலையில் மாந்தை பிள்ளையார் கோயில் நிறுத்தம் வந்து - அங்கிருந்து பிரியும் கோமல் சாலையில்
2 கி.மீ. சென்றால் கொத்தங்குடியை அடையலாம்.
|