குன்றியூர் கோயில் தலபுராணம் - Kunriyur (Kunniyur) Temple Sthalapuranam

குன்றியூர் - (குன்னியூர்)

Kunriyur - (Kunniyur)

 
இறைவர் திருப்பெயர்		: விசுவநாதர். 
இறைவியார் திருப்பெயர்		: விசாலாட்சி. 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - ஆரூர் தில்லையம் பலம்வல் (2-39-1) 
				  அப்பர் - கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5).

தல வரலாறு

  • இன்று "குன்னியூர்" என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • இங்குள்ள கல்வெட்டுக்களில் இவ்வூரை அருமொழித்தேவ வளநாட்டுக் குன்றியூர் என்று குறிக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - திருத்துறைப்பூண்டிச் சாலையில் 10 கி.மீ.ல் குன்னியூர் உள்ளது.

< PREV <
குருக்கேத்ரம்
Table of Contents > NEXT >
குன்றையூர்