|
Home > Temples of India > vaippu sthalam
குக்குடேச்சுரம்
இறைவர் திருப்பெயர் :
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8).
தல வரலாறு
- இத்தலம் கல்வெட்டில் திருக்கோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டிருத்தலால் இத்தலமே குக்குடேச்சரமாகும் என்று சொல்லப்படுகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
அமைவிடம்
மாநிலம் : ஆந்திரா
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள புங்கனூரில் உள்ள சிவாலயம். சித்தூரிலிருந்து புங்கனூருக்குப்
பேருந்து வசதியுள்ளது. சித்தூரிலிருந்து பலமனேர் சென்று அங்கிருந்து மதனபல்லி சாலையில் புங்கனூர் செல்லலாம்.
|