|
Home > Temples of India > vaippu sthalam
குகையூர்
இறைவர் திருப்பெயர் : சுவர்ணபுரீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - .........
தல வரலாறு
- ஸ்தபதியின் மகன் அரவம் தீண்டி இறந்துவிட, இத்தலத்து இறைவன் ஒரு சித்தரின் வடிவில் வந்து, இறந்த அச்சிறுவனை மீண்டும் உயிர்ப்பித்ததாக தலவரலாறு.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- மூலவர் சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
விழுப்புரம் மாவட்டம் - கள்ளக்குறிச்சியிலிருந்து தென்மேற்கே 27 கி. மீ தூரத்தில் வெள்ளாற்றின் வடகரையில் இத்தலம் உள்ளது.
|