|
Home > Temples of India > vaippu sthalam
கூழையூர் - குழையூர்
இறைவர் திருப்பெயர் : அகத்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : அபிராமி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9).
தல வரலாறு
- தற்போது குழையூர் என்று வழங்குகிறது.
- வில்வலன் வாதாபியை அழித்த பாவ விமோசனத்திற்காக தேரழுந்தூர் வேதபுரீசுவரரை வழிபட அகத்தியர் வந்தபோது இங்கு வந்து வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. (கூழையர் - அகத்தியர்).
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
(1) மயிலாடுதுறையிலிருந்து கோமல் செல்லும் பேருந்தில் பெரட்டக்குடி நிறுத்தத்தில் இறங்கிச் செல்லலாம். (2) கும்பகோணம் - பொறையாறு சாலையில் (வழி - கோமல்) - பெரட்டக்குடி வந்து அங்கிருந்து வரலாம்.
|