கொடுங்கோளூர் / கொடுங்களூர்

Kodungkolur / Kodungalur

 
இறைவர் திருப்பெயர்		:  மகோதை மகாதேவர்.
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5) 
				  சுந்தரர்  தலைக்குத் தலைமாலை (7-4-1). 

தல வரலாறு

  • இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

சிறப்புக்கள்

  • "கொடுங்கோளூர்" சேரர் தலைநகரமாக விளங்கியது. இது "மகோதை" எனப்படும். இதற்குப் பக்கத்தில் 'திருவஞ்சைக்களம்' உள்ளது. இரண்டும் தனித்தனித் தலங்கள்; இரண்டிலும் பெரிய சிவாலயங்கள் உள்ளன.

  • இக்கோயிலில் அம்மன் சந்நிதியின் கிழக்கில், செங்குட்டுவன் எடுத்த கண்ணகி கோயில் உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : கேரளம்
கேரளத்தில்; திருச்சூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

< PREV <
கூழையூர்
Table of Contents > NEXT >
கொண்டல்