|
Home > Temples of India > vaippu sthalam
கிணார்
இறைவர் திருப்பெயர் : வீரவனநாதசுவாமி.
இறைவியார் திருப்பெயர் : அம்பாநாயகி.
வழிபட்டோர் : கெளதம முனிவர், அகல்யா, பாண்டவர்கள்.
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - .........
தல வரலாறு
- தேவேந்திரன் சாப விமோசனம் பெற்ற தலம்.
சிறப்புக்கள்
- இத்தலம் திருஞானசம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- மூலவர் சிவலிங்க திருமேனி; சுயம்பு மூர்த்தி.
- சோமாஸ்கந்தர் சிற்பம் பெரிய அளவில் கருவறைச் சுவரில் அமைந்திருப்பது வியக்கும் விதத்தில் உள்ளது.
- தேவேந்திரன் ஐராவதத்தின் மீது அமர்ந்து சாப விமோசனம் பெறும் காட்சி மூலவருகும் நந்திக்கும் நடுவில் சிலைவடிவில் உள்ளது.
- இது பல்லவர் காலத்திய கோயிலாகும்.
- பல்லவர், நாயக்கர் காலத்திய கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் மாவட்டம் - மதுராந்தகத்திலிருந்து நான்கு கி. மீ. தொலைவு.
|