|
Home > Temples of India > vaippu sthalam
கிள்ளிகுடி - கிள்ளுகுடி
இறைவர் திருப்பெயர் : அகத்தீசுவர்.
இறைவியார் திருப்பெயர் : சிவகாமசுந்தரி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - ஈழ நாட்டுமா தோட்டந்தென் (7-12-7).
தல வரலாறு
- தற்போது கிள்ளுகுடி என்று வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கீவளூர் (கீழ்வேளூர்) கச்சினம் சாலையில் - கிள்ளுகுடி ஊர் உள்ளது. கடைவீதியில் கேட்டறிந்து செல்லலாம்.
|