|
Home > Temples of India > vaippu sthalam
கழுமாரம்
இறைவர் திருப்பெயர் : சிதம்பரேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : சிவகாமியம்மை.
வழிபட்டோர் : பாணாசுரன்.
வைப்புத்தலப் பாடல்கள் : சு - .........
தல வரலாறு
- பாணாசூரன் இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளான். இதனாலேயே இத்தல மூலவர் பாணலிங்கம் என்று போற்றி அழைக்கப்படுகிறார்.
சிறப்புக்கள்
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- இக்கோயிலில் பங்குனி உத்திர உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
விழுப்புரம் மாவட்டம் - திருக்கோவிலூரிலிருந்து 10 கி. மீ.ல் பெண்ணையாற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
|