|
Home > Temples of India > vaippu sthalam
காட்டூர்
இறைவர் திருப்பெயர் : சுந்தரேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : அபிராமியம்மை.
தல மரம் :
தீர்த்தம் :
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - மாட்டூர் மடப்பாச் (2-39-7); சுந்தரர் - காட்டூர்க் கடலே (7-47-1).
தல வரலாறு
- இத்தலம் சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களின் திருவாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
சிறப்புக்கள்
- கோயில் கல் கட்டமைப்புடையது; பெரிய கோயில்.
- வாவல் நெற்றியமைப்புடைய முன் மண்டபம் - நேரே மூலவர் தரிசனம் - சதுரபீட ஆவுடையாரில், பருத்த
பாணத்தில் காட்சி தருகின்றார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் - திருவாரூருக்கு அருகில் 5 கி.மீ.ல் காட்டூர் உள்ளது.
|