கருப்பூர் / (கொரநாட்டுக் கருப்பூர்)

Karuppur / (Koranattuk Karuppur)

 
இறைவர் திருப்பெயர்		: அகத்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: அகிலாண்டேஸ்வரி. 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - கச்சிய னின்கருப் (7-98-3). 

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் 'கொரநாட்டுக் கருப்பூர்' என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • கருப்பூரை அடுத்து 2-கி.மீ.ல் உள்ள 'நத்தம்' பகுதியில் ஒரு கோயில் உள்ளது. சிவலிங்க மூர்த்தம் மட்டுமே உள்ளது. இத்தலமே வைப்புத் தலமாகச் சொல்லப்படுவது.

  • கருப்பூர், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை ஆகிய ஐந்தையும் பஞ்ச குரோசத் தலங்கள் என்பர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - சென்னை பேருந்துச் சாலையில் கும்பகோணத்தையடுத்து 3-கி.மீ.ல் கருப்பூர் உள்ளது.

< PREV <
கருந்திட்டைக்குடி
Table of Contents > NEXT >
கழுநீர்க்குன்றம்