கந்தமாதனமலை - (திருச்செந்தூர்)

Kandha Mathana Malai - (Thiruchendur)

 
இறைவர் திருப்பெயர்		: திருச்செந்திலாண்டவர் 
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கந்தமா தனங்கயிலை (6-71-9). 

தல வரலாறு

  • இது திருச்செந்தூர்க் கோயிலில் உள்ளது.

  • திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பெருமாள் கோயிலையொட்டினாற் போல, மணல் சிறு சிறு மலையானது போல மலைப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இஃது வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது.

  • (இராமேஸ்வரத்தில் 'கந்தமாதன பர்வதம்' என்றொரு இடமுள்ளது; அது வேறு.)

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருச்செந்தூருக்கு - மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன.

< PREV <
கண்ணை
Table of Contents > NEXT >
கரபுரம்