காம்பீலி

 
இறைவர் திருப்பெயர்		:  
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - ஆரூர்மூ லத்தானம் (6-70-2). 

தல வரலாறு

  • இன்று "கம்பிலி" (KAMPLI) என்று வழங்குகிறது.
  • துங்கப்பத்திரை ஆற்றின் கரையில் உள்ள வளமான ஊர்.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • இப்பகுதியில் பல சிவாலயங்கள் உள்ளன; அவையனைத்தும் வைப்புத் தலமென்பர்.
  • இது விஜய நகரப் பேரரசு ஆண்ட பகுதி

அமைவிடம்

மாநிலம் : கர்நாடகா
பெல்லாரி மாவட்டம் Hospet ரயில் நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. Hospet - Hampi வழியாக KAMPLI (கம்பிலி)யை அடைய பேருந்துப் பாதையுள்ளது.

< PREV <
காமரசவல்லி
Table of Contents > NEXT >
கந்தமாதனமலை (திருச்செந்தூர்)