|
Home > Temples of India > vaippu sthalam
காமரசவல்லி
இறைவர் திருப்பெயர் : கார்கோட்டீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : பாலாம்பிகை.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : கார்க்கோடகன், மன்மதன், ரதி.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - .........
தல வரலாறு
- மன்மதன், ரதி பூசித்த தலமாதலின் இவ்வூர் 'காமரதிவல்லி' என்று வழங்கி, சொல் வழக்கில் திரிந்து இன்று காமரசவல்லி என்று விளங்குகின்றது.
- கார்க்கோடகன் பூசித்து பேறு பெற்றதனால் இறைவன் 'கார்க்கோட்டீசுவரர்' என்று விளங்குகிறார்.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
பெரம்பலூர் மாவட்டம், கீழப்பழுவூரிலிருந்து 20 கி. மீ. தொலைவில், கொள்ளிடக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
|