|
Home > Temples of India > vaippu sthalam
ஈசனூர் - (மேலைஈசனூர்)
இறைவர் திருப்பெயர் : பிரம்மபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : சுகந்த குந்தளாம்பிகை.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - தேசனூர் வினைதேய (7-31-8).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் ஈச்சனூர் என்று வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் உள்ள தலம்.
|