|
Home > Temples of India > vaippu sthalam
இரும்புதல் - (இரும்புதலை)
இறைவர் திருப்பெயர் : திரிலோகநாதர்.
இறைவியார் திருப்பெயர் : திரிலோகநாயகி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - பெரும்புலியூர் விரும்பினார் (6-51-6).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் இரும்புதலை என்று வழங்குகிறது. (சிலவிடங்களில் 'இரும்புத்தலை' என்றும் எழுதப்பட்டுள்ளது.)
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- சித்திரைப் பௌர்ணமியில் சுவாமி புறப்பாடு உண்டு.
- இவ்வூர் சிவாலயக் கல்வெட்டில் 'மனுகுல சூளாமணி மங்கலத்து திருஇரும்புதல் உடைய மகாதேவர்' என்ற தொடர் உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - பாபநாசம் - திருக்கருகாவூர் - சாலியமங்கலம் பாதையில் திருக்கருகாவூரை அடுத்து 5 கி.மீல் இரும்புதலை
(இரும்புத்தலை) என்னும் பெயர்ப் பலகையுள்ளது. பெயர்ப் பலகையுள்ள இவ்விடத்திலிருந்து எளிதில் இத்தலத்தை அடையலாம்.
|