|
Home > Temples of India > vaippu sthalam
இறையான்சேரி - (இரவாஞ்சேரி)
இறைவர் திருப்பெயர் : விசுவநாதர்.
இறைவியார் திருப்பெயர் : விசாலாட்சி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - எச்சில் இளமர் ஏம (6-70-4).
தல வரலாறு
- மக்கள் வழக்கில் இன்று இரவாஞ்சேரி என்று வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- கருவறையில் - குட்டையான மிகச் சிறிய சிவலிங்க பாணமுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - கீவளூர்(கீழ் வேளூர்) சாலையில் நீலப்பாடி என்ற ஊரை அடைந்து - கடைவீதியில் விசாரித்துச் செல்லலாம்.
|