குணவாயில் (Gunavayil)

 
இறைவர் திருப்பெயர்		:  
இறைவியார் திருப்பெயர்		:  
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - மாட்டூர் மடப்பாச் (2-39-7) 
				  அப்பர் - கடுவாயர் தமைநீக்கி (6-71-7). 

தல வரலாறு

  • கேரளத்தில் உள்ள கொடுங்கோளூருக்கு மேற்குப்புறத்தில் உள்ளது என்பது ஆய்வாளர்கள் சிலரின் கருத்து.

சிறப்புக்கள்

  • இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் 'குணவாயிற் கோட்டம்' என்பது இதுவேயாகும்.

அமைவிடம்

மாநிலம் : கேரளம்
கேரளத்தில் உள்ள கொடுங்கோளூருக்கு மேற்குப்பக்கத்தில் உள்ளது.

< PREV <
குண்டையூர்
Table of Contents > NEXT >
குத்தங்குடி