ஏறனூர் - (ஏற்றமனூர்)

Yeranur - (Yertramanur)

 
இறைவர் திருப்பெயர்		: மகாதேவர்
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			:  
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - பேறனூர் பிறைச்சென் (7-31-9). 

தல வரலாறு

  • தற்போது எட்டுமானூர் (ETTUMANUR) என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • இத்தலத்திற்கு அருகில் உள்ள 'வைக்கம்' தலத்தில் உள்ள சிவாலயம் மிகப் பெரியது. சிறந்த பிரார்த்தனைத் தலம்.

அமைவிடம்

மாநிலம் : கேரளம்
கேரளத்தில்; எர்ணாகும் - கோட்டயம் பாதையில் எட்டுமானூர் உள்ளது.

< PREV <
ஏழூர்
Table of Contents > NEXT >
கச்சிப்பலதளி