ஏர் - (ஏரகரம்)

 
இறைவர் திருப்பெயர்		: கந்தநாத சுவாமி, சங்கரநாதர். 
இறைவியார் திருப்பெயர்		: சங்கரநாயகி. 
தல மரம்			: நெல்லி. 
தீர்த்தம்				: சரவணப் பொய்கை. 
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - பெரும்புலியூர் விரும்பினார் (6-51-6). 

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் 'ஏரகரம்' என்று வழங்குகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருவையாறு சாலையில் மேலக்காவேரியை அடுத்து, 'யானையடி' என்னுடத்தில் திரும்பும் சாலையில் ஏரகரம் 3 கி.மீ. என்ற பெயர்ப் பலகையுள்ளது. அச்சாலையில் சென்றால் ஏரகரம் கோயிலை அடையலாம்.

< PREV <
தேவீச்சுரம் (வடிவீஸ்வரம்)
Table of Contents > NEXT >
ஏமநல்லூர் (திருலோக்கி)