ஆலந்துறை - (அந்தநல்லூர்)

இறைவர் திருப்பெயர்		: வடதீர்த்தேஸ்வரர், ஆலந்துறை மகாதேவர்.
இறைவியார் திருப்பெயர்		: பாலசௌந்தர நாயகி, பாலசுந்தரி.
தல மரம்			: ஆலமரம்.
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: 

தல வரலாறு

  • இத்தலம் இன்று "அந்தநல்லூர்" என்ற நாமத்தால் விளங்குகின்றது.

சிறப்புக்கள்

  • இது காவிரியின் தென்கரையில் உள்ள திருத்தலமாகும்;

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வைப்புத் தலமாகும்; திருச்சிராப்பள்ளி - கரூர் சாலையில், ஜீயபுரத்தைக் கடந்ததும் திருச்செந்துறை என்ற ஊர் வரும், இங்கே இருந்து 1-கி.மீ.ல் "அந்தநல்லூர்" (ஆலந்துறை) உள்ளது. (திருச்சிராப்பள்ளியிலிருந்து 12 கி.மீ. தொலைவு)

< PREV <
ஆடகேச்சுரம்
Table of Contents > NEXT >
ஆழியூர்