அக்கீச்சுரம்

இறைவர் திருப்பெயர்		: அக்கினீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
வழிபட்டோர்			: அக்கினி.
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் நாடகமா டிடநந்தி (6-71-8)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
ஆழ்வார்குறிச்சி புகை வண்டி நிலையத்திலிருந்து அரை மைல் தொலைவிலுள்ள "வன்னிக்கரந்தை" என்பர்.

குறிப்பு:- பாடல் பெற்ற தலமான கஞ்னூரை, அக்கீசுரம் என்று சொல்லும் வழக்குள்ளது.

< PREV <
வெற்றியூர்
Table of Contents > NEXT >
அகத்தீச்சுரம்