ஆடகேச்சுரம்

இறைவர் திருப்பெயர்		: ஆடகேச்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: 
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8)

தல வரலாறு

  • திருவாரூர் கோயிலுக்குள் உள்ள ஒரு தனிக் கோயில்.

  • தெற்குப் பிராகாரத்தில் உள்ள இங்கு, ஒரு நாகபிலம் உள்ளது. சுவாமி பஞ்சாட்சர வடிவில் அருவமாக உள்ளார். அம்பாள் இல்லை.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி போன்ற முக்கிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. (இது திருவாரூர் கோயிலுக்குள் உள்ள ஒரு தனிக் கோயிலாகும்.)

< PREV <
அன்னியூர்
Table of Contents > NEXT >
ஆலந்துறை