பசுபதிகோயில் - (பசுமங்கை)

இறைவர் திருப்பெயர்		: பசுபதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்		: பால்வளநாயகி
தல மரம்			: வில்வம்
தீர்த்தம்				: காமதேனு தீர்த்தம்
வழிபட்டோர்			: காமதேனு, சிலந்தி, யானை.

rAjagOpuram

mAdakkOil view

vimAnA with beautiful sculpture work

தல வரலாறு

  • காமதேனு பூஜித்தமையால் இத்தலம் பசுமங்கை என்று விளங்குகின்றது.

சிறப்புகள்

  • இது மாடக்கோயிலாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் இவ்வூர் உள்ளது.

< PREV <
சூலமங்கை
Table of Contents > NEXT >
நந்திமங்கை