நல்லிச்சேரி - (நந்திமங்கை)

இறைவர் திருப்பெயர்		: ஜம்புகேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்		: அகிலாண்டேஸ்வரி
தல மரம்			: வில்வம்
தீர்த்தம்				: தேவகாத தீர்த்தம்
வழிபட்டோர்			: நந்தி, சூரியன், கௌதமர்.

long view of temple

தல வரலாறு

  • நந்தி பூஜித்து வழிபட்டமையால் இத்தலம் நந்திமங்கை என்று வழங்களாயிற்று.

சிறப்புகள்

  • மேற்கு நோக்கிய சன்னதி

  • இறக்க முக்தி தரும் தலம். காசியைப்போல் சன்னதி மயானத்தை நோக்கி அமைந்துள்ளது.

  • பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று இவ்விறைவனை சூரியன் வழிபடும் அற்புத காட்சி இன்றளவும் சிறப்பாக காணக்கூடியதாக உள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் இவ்வூர் உள்ளது. நல்லிச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இத்தலத்திற்கு செல்லலாம்.

< PREV <
பசுமங்கை
Table of Contents > NEXT >
தாழமங்கை