அரியமங்கை - (ஹரிமங்கை)

இறைவர் திருப்பெயர்		: அரிமுத்தீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்		: ஞானாம்பிகை
தல மரம்			: வில்வம்
தீர்த்தம்				: ஹரிதீர்த்தம்
வழிபட்டோர்			: மகாவிஷ்ணு, அரிமங்கை.

ariyamangai temple

தல வரலாறு

  • ஹரி (மகாவிஷ்ணு) வழிபட்டு முத்தி பெற்றமையால் இவ்விறைவர் அரிமுத்தீஸ்வரர் என்ற விளங்குகின்றார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் இவ்வூர் உள்ளது. கோவிலடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இத்தலத்திற்கு செல்லலாம்.

< PREV <
சக்கரமங்கை
Table of Contents > NEXT >
சூலமங்கை