ஆதனூர் -
திருநாளைப்போவார் நாயனாரின் அவதாரத் தலம்

AdhanUr - Birth place of thirunALaippOvAr nAyanAr


இறைவர் திருப்பெயர்		: மகாதேவர்.
இறைவியார் திருப்பெயர்		: ஞானாம்பிகை.

  • ஆதனூர் என்னும் இத்தலம் சிதம்பரம் வட்டம் ஓமாம்புலியூர் தலத்திற்கு அருகாமையில் இருப்பது என்பது பெரும்பாலானவர்களின் கருத்தும், கல்வெட்டுகள் கூறும் உண்மைகள் எனும் ஆராய்ச்சி நூல் கூறும் செய்தியாகவும் உள்ளது. (தமிழகத்தில் ஆதனூர் என்னும் பெயரில் பல ஊர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருநாளைப்போவாரின் அவதாரத் தலமான ஆதனூர் என்னும் தலம் ஆய்வுக்குரியதாகவே உள்ளது.)

  • திருநாளைப்போவார் நாயனார் அவதரித்து வாழ்ந்தத் திருத்தலம்.

  • திருநாளைப்போவார் நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.
	அவதாரத் தலம்	: ஆதனூர்.
	வழிபாடு		: லிங்க வழிபாடு.
	முத்தித் தலம் 	: தில்லை.
	குருபூசை நாள் 	: புரட்டாசி - ரோகிணி.

அமைவிடம்
	அ/மி. மகாதேவர் திருக்கோயில், 
	ஆதனூர், 
	சிதம்பரம் வட்டம்.
	ஓமாம்புலியூருக்கு அருகில்.

மாநிலம் : தமிழ் நாடு
ஆதனூர் என்னும் இத்தலம் சிதம்பரம் வட்டம் ஓமாம்புலியூர் தலத்திற்கு அருகாமையில் உள்ளது.


  • திருநாளைப்போவார் நாயனார் புராணம் (மூலம்)