இளையான்குடி

இளையான்குடிமாற நாயனாரின் அவதாரத் தலம்

Birth place of iLaiyAnkudimARa nAyanAr


இறைவர் திருப்பெயர்		: இராசேந்திர சோழீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: ஞானாம்பிகை.

  • இளையான்குடிமாற நாயனாரின் திருவுருவச்சிலை உடன் கூடிய தனிச்சந்நிதியில் இத்திருக்கோயிலில் உள்ளது.

  • நாயனாரின் சமாதித் திருக்கோயில் (இளையான்குடி) மாறன் தெருவின் அருகிலேயே உள்ளது.
	அவதாரத் தலம்	: இளையான்குடி
	வழிபாடு		: சங்கம வழிபாடு.
	முத்தித் தலம் 	: இளையான்குடி
	குருபூசை நாள் 	: ஆவணி - மகம்

அமைவிடம்
	டிரஸ்டி, 
	எண்.42, மாறநாயனார் தெரு, 
	இளையான்குடி - 630 702.

	தொடர்பு : +91 - 93610 17083.

மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் மதுரையிலிருந்து சிவகங்கை வழியாகவோ அல்லது திருப்புவனம் வழியாகவோ சுமார் 80-கி.மீ தொலைவில் உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து கல்லல் - காளையார்கோயில் வழியாக சுமார் 125-கி.மீ தொலைவில் உள்ளது.


  • இளையான்குடிமாற நாயனார் புராணம் (மூலம்)