கொடும்பாளூர்
இடங்கழி நாயனாரின் அவதாரத் தலம்

Birth place of idangkazhi nAyanAr


இறைவர் திருப்பெயர்		: முகுந்தீசுவரர்.
இறைவியார் திருப்பெயர்		: பார்வதிதேவி.

  • மயிலாடுதுறை உழவாரம் அமைப்பினர் மற்றும் சிவபெருமானின் முழு அனுக்கிரகம் பெற்ற அன்பர்களின் பெருமுயற்சியால் இடங்கழி நாயனாருக்கு இத்திருக்கோயிலில் (2009-ல்) திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
	அவதாரத் தலம்	: கொடும்பாளூர்.
	வழிபாடு		: சங்கம வழிபாடு.
	முத்தித் தலம் 	: கொடும்பாளூர்.
	குருபூசை நாள் 	: ஐப்பசி - கார்த்திகை.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் புதுக்கோட்டை - மணப்பாறை பாதையில் உள்ளது. திருச்சிராப்பளியிலிருந்து மதுரை மார்க்கத்தில் விராலிமலையை அடுத்து இடதுபுறம் பிரியும் புதுக்கோட்டை சாலையில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.


  • இடங்கழி நாயனார் புராணம் (மூலம்)