|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருவிற்குடி வீரட்டம்
இறைவர் திருப்பெயர் : வீரட்டானேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஏலவார் குழலி, பரிமள நாயகி
தல மரம் : துளசி
தீர்த்தம் : சக்கரதீர்த்தம், சங்கு தீர்த்தம்
வழிபட்டோர் : திருமால், சலந்தரனின் மனைவி பிருந்தை
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - வடிகொள் மேனியர் வானமா மதியினர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை-பேரளம் இரயில் பாதையில், விற்குடி இர்யில் நிலையத்திலிருந்து 2கீ.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பஸ் வசதி உள்ளது.
|