திருவிளமர் (விளமல்) கோயில் தலவரலாறு
Sthala puranam of Thiruvilamar Temple


இறைவர் திருப்பெயர்		: பதஞ்சலிமனோகரர்.
இறைவியார் திருப்பெயர்		: மதுரபாஷினி.
தல மரம்			: 
தீர்த்தம்				: அக்கினி தீர்த்தம்.
வழிபட்டோர்			: பதஞ்சலி முனிவர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - மத்தக மணிபெற மலர்வதோர்.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
தல வரலாறு

  • தற்போது மக்கள் 'விளமல்' என்றழைக்கின்றனர்.

  • பதஞ்சலி முனிவர் வழிபட்டு பேறு பெற்றது.

Sri Patanjalimanoharar temple, Thiruvilamar.

Sri Patanjalimanoharar temple, Thiruvilamar.
The holy pond of Sri Patanjalimanoharar temple, Thiruvilamar.

சிறப்புகள்

  • முன்மண்டபத்தில் பதஞ்சலியின் உருவமும், மகாமண்டபத்தில் வியாக்ரபாதர் உருவமும் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இஃது திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரையடுத்து அருகாமையில் உள்ள தலம்.

< PREV <
காவிரி தென்கரை 89வது தலம்
திருவாரூர்பரவையுன்மண்டலி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 91வது
தலம் திருக்கரவீரம்