திருவெண்ணியூர் (கோயில்வெண்ணி)

இறைவர் திருப்பெயர்	: வெண்ணிக்கரும்பர், வெண்ணிநாதர்
இறைவியார் திருப்பெயர்	: அழகிய நாயகி, சௌந்தரநாயகி
தலமரம்			: நந்தியாவர்த்தம்
தீர்த்தம்			: சூரிய, சந்திர தீர்த்தங்கள்
வழிபட்டோர்		: சூரியன், சந்திரன், முசுகுந்தச்சக்கரவர்த்தி
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் - 	சடையானைச் சந்திரனோடு.

			  2. அப்பர்  - 	1. முத்தினைப் பவளத்தை, 
					2. தொண்டிலங்கும் அடியவர்கோர்.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
thiruvenniyur temple

சிறப்புகள்

  • இறைவன் திருமேனி கரும்புக்கழிகளை ஒன்றுசேர்த்து வைத்தாற்போல் உள்ளது.

  • இக்கோவிலில் பல கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கல்வெட்டுகள் சோழர் காலத்தவையாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர் - திருவாரூர் இரயில் பாதையில், கோவில் வெண்ணி இரயில் நிலையத்திற்கு 3-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தஞ்சாவூர் - நீடாமங்கலம், தஞ்சாவூர் - திருவாரூர் செல்லும் பேருந்துகளில் சென்று, இப்பொழுது "கோவில்வெண்ணி" என்றழைக்கப்படும் இத்தலத்தை அடையலாம்.

< PREV <
காவிரி தென்கரை 101வது தலம்
பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்)
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 103வது
தலம் பூவனூர்