திருவாய்மூர்

இறைவர் திருப்பெயர்	: வாய்மூர் நாதர்
இறைவியார் திருப்பெயர்	: பாலின் நன்மொழியாள்
தல மரம்		: பலா
தீர்த்தம்			: சூரிய தீர்த்தம்
வழிபட்டோர்		: சூரியன்
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் - 	1. தளிரிள வளரென உமை.

			  2. அப்பர்   - 	1. எங்கே யென்னை இருந்திடந், 
					2. பாடவடியார் பரவக்.

தல வரலாறு

  • திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) இருந்து, நாவுக்கரசரைத் " திருவாய்மூருக்கு வா." என்று இறைவன் அழைத்துத் திருக்கோவிலைக் காட்டிய அற்புதத் தலம்.

  • ஞானசம்பந்தருக்கு, ஈசன் அம்பிகையுடன் இருந்து நடனக் காட்சி நல்கியத் திருத்தலம்.

சிறப்புகள்

vAymUrkOil thirukkuLam vAymUrkOil entrance

vAymUrkOil vimAnam vAymUrkOil kOshtamukam

vAymUrkOil entrance bhairavar

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இத் தலத்திற்கு, திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பஸ்களில் செல்லலாம்.

< PREV <
காவிரி தென்கரை 123வது தலம்
திருக்கோளிலி (திருக்குவளை)
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 125வது தலம்
திருமறைக்காடு (வேதாரண்யம்)