திருவான்மியூர் கோயில் தல வரலாறு

Thiruvanmiyur marundheeswarar temple sthala puranam

இறைவர் திருப்பெயர்	: மருந்தீஸ்வரர், பால்வண்ணநாதர், வேதபுரீஸ்வரர் 
			  (இலிங்கத் திருமேனி சற்று வடபக்கமாகச் சாய்ந்துள்ளது.)
இறைவியார் திருப்பெயர்	: சொக்கநாயகி, சுந்தரநாயகி
தல மரம்		: வன்னி
தீர்த்தம்			: பஞ்சதீர்த்தம்
வழிபட்டோர்		: வான்மீகி முனிவர், அகத்தியர், பிருங்கி முனிவர், 
			  சூரியன், வேதங்கள், தேவர்கள், காமதேனு
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. கரையுலாங் கடலிற்பொலி, 
					2. விரையார் கொன்றையினாய்.

			  2. அப்பர்   -	1. விண்டமாமலர் கொண்டு.

thiruvanmiyur temple

தல வரலாறு

  • வான்மீக (வால்மீகி) முனிவர் பூஜித்தபதி ஆதலின் வான்மியூர் எனப்படுகிறது.

  • அகத்தியருக்கு இறைவன் மருந்து மூலிகைகள் பற்றி உபதேசம் செய்த தலம்.

  • வான்மீக முனிவருக்கு இறைவன் நடனக் காட்சி அருளியத் தலம்.

சிறப்புகள்

  • வான்மீகி முனிவருக்குத் தனிக்கோவில் உள்ளது.

  • சோழர் கால கல்வெட்டுகள் 16 உள்ளது. இதில் ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, சென்னையிலேயே (தென் பகுதியில்) அமைந்த தலம். மாநகரப் பேருந்துகள் வெகுவாக உள்ளன.

தொடர்பு :

  • 044 - 24410477

< PREV <
தொண்டை நாட்டு 24வது தலம்
திருமயிலை (மயிலாப்பூர்)
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 26வது தலம்
திருக்கச்சூர் (ஆலக்கோவில்)