திருத்திலதைப்பதி

இறைவர் திருப்பெயர்	: மதிமுத்தர், முத்தீசர்
இறைவியார் திருப்பெயர்	: பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி
தல மரம்		: மந்தாரை
தீர்த்தம்			: சந்திரதீர்த்தம், அரிசிலாறு
வழிபட்டோர்		: இராமர், இலட்சுமணர், சூரியன், சந்திரன், யானை, சிங்கம்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - பொடிகள் பூசிப் பலதொண்டர்கள்.
tilataipathi temple

தல வரலாறு

  • இராம, இலட்சுமணர், தசரதருக்கும், ஜடாயுக்கும் திலதர்ப்பணம் (பிதிர்க் கடன்) செய்த பதியாதலின், இப்பெயர் பெற்றது.

  • ஊர் - திலதர்ப்பணபுரி; கோவில் - மதிமுத்தம்; இடம் - கோயில்பத்து.

சிறப்புக்கள்

  • இத்தலத்தில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்வது விசேசமாக கருதப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
பேரளம் இரயில் நிலையத்திற்குத் தென்மேற்கே 5கீ.மீ. தூரத்தில் (பூந்தோட்டத்திற்குத் தெற்கே 2கீ.மீ. தூரம்), அரிசிலியாற்றின் தென்கரையில் உள்ளது. மருவி செதலபதி என வழங்கப்படுகின்றது.

tilataippati temple tilataippati temple vimanam

< PREV <
காவிரி தென்கரை 57வது
தலம் திருமீயச்சூர் இளங்கோயில்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 59வது
தலம் திருப்பாம்புரம்